காகிதம் மற்றும் அச்சுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை -கல்வி அமைச்சு!

அடுத்த வருடத்திற்கான காகிதம் மற்றும் அச்சுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கை காகிதத்தை இறக்குமதி செய்வதாகவும் உள்நாட்டில் காகிதத்தை உற்பத்தி செய்வதில்லை எனவும் தெரிவித்தார். எம்பிலிப்பிட்டி மற்றும் வாழைச்சேனை தொழிற்சாலைகளில் இதற்கு முன்னர் உற்பத்தி இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். அச்சகங்கள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்துடன் பேசி அடுத்த வருடத்திற்கான தேவைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், இந்த … Continue reading காகிதம் மற்றும் அச்சுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை -கல்வி அமைச்சு!